நித்யராமஸ்மரணம் - பால காண்டம் - தமிழ்
ராமபிரானின் பால்ய லீலைகள்
நித்யராமஸ்மரணம் - பால காண்டம் - தமிழ்
பால காண்டம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் பாகம் ஆகும். இதில், ஆதி காவ்யம் படைக்கப்பட்ட விதமும், ஸ்வாமியின் பால லீலைகள் முதல் ஸ்ரீ சீதா ராம கல்யாணம் வரை வர்ணிக்கிறது. வாருங்கள் , துளி துளியாக, ஸ்ரீமத் ராமாயண அமுதத்தை பருகுங்கள்!